Vairamuthu about Ponniyin Selvan Movie.
நான்கு வருடம் கழித்து மணிரத்தினம் இயக்கத்தில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்திற்காக 12 பாடல்களை எழுத உள்ளதாக கவிப்பேரரசு வைரமுத்து திருப்பூரில் பேட்டி.
#PonniyinSelvan
#Vairamuthu
#Manirathnam