ஹர்திக் பண்டியாவை இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்தே ஆக வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார் கேப்டன் விராட் கோலி என தகவல் கசிந்துள்ளது.
BCCI stopped the ODI and test team selection as Kohli wants Hardik Pandya in the squad.. Pandya’s fitness is unclear at the moment.