#sureshraina
#csk
#chinnathala
#whistlepodu
சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராகவும் ஐபிஎல்லில் அதிக ரன்களை குவித்த வீரருமான சுரேஷ் ரெய்னா மற்றும் பிரியங்கா தம்பதியினருக்கு இரண்டாவதாக இன்று ஆண்குழந்தை பிறந்துள்ளது.
Suresh Raina took to Twitter to Share the Picture of his New Born Baby