சீனாவில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாம் அலை விஸ்வரூபம் எடுக்க தொடங்கி உள்ளது. சீனாவில் மீண்டும் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அங்கு இரண்டாம் அலை வைரஸ் தாக்குதல் தொடங்கி உள்ளது. முக்கியமாக பெய்ஜிங்கில் கொரோனா கேஸ்கள் வர தொடங்கி இருக்கிறது.
Coronavirus: The second wave hits Beijing China, 46 more cases in single day as a new surge.
#China
#CoronaVirus