#ipl
#ipl13
#ipl2020
#csk
2020 ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் நடைபெற உள்ளது. தீவிர கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடர் நடக்க உள்ளதால் உற்சாகம் அடைந்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகம் குறித்து அதிகம் அறியாத ரசிகர்கள் அது குறித்து இணையத்தில் தேடி வருகிறார்கள்.
Here is the list of UAE Cricket grounds list : Dubai, Abu Dhabi, Sharjah