சிக்ஸ்பேக் அதர்வா!'ஈட்டி’ படத்துல அத்லெட் கதாபாத்திரம். 110 மீட்டர் ஹர்டில்ஸ் ஓடுறவன்னு சொன்னா நம்பணும்ல. ஏதாச்சும் பண்ணணும், அதோட நம்ம ஃபிட்னெஸையும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோகணும்னு யோசிச்சப்ப, 'சிக்ஸ்பேக்’ நல்லா இருக்கும்னு தோணுச்சு.