Surprise Me!

Santhanam's Comedy Team - Interview to Vikatan

2020-11-08 1 Dailymotion

சந்தானத்தின் காமெடி ரகசியம்!

வார்த்தைக்கு வார்த்தை ரசிகர்களை சிரிக்கவைக்கும் சந்தானம் காமெடியை கருவாக்கி உருவாக்குவது இந்த ஏழு பேர் கொண்ட குழுதான். சினிமா வட்டாரத்தில் 'சந்தானம் அண்ட் கோ' ரொம்பப் பிரபலம்.