Surprise Me!

PMK Cadres சாலை, ரயில் மறியல் | 20% இடஒதுக்கீடு போராட்டம்

2020-12-01 1,054 Dailymotion

வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி நடைபெற உள்ள போராட்டத்துக்கு வந்த பிற மாவட்ட பாமகவினர் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் பாமகவினர் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

PMK Cadres today hold Protest against Police not to allow to Chennai to participate the 20% Vanniyar Reservation strike.

#PMK
#VanniyarReservation