நடிகர் ரஜினிகாந்த் தொடங்க போகும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன் மூர்த்தி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ஒருவழியாக அரசியல் கட்சி தொடங்க போவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். முதல்முறையாக தனது அரசியல் அறிவிப்பு குறித்து தெளிவான நிலைப்பாடு ஒன்றை ரஜினிகாந்த் எடுத்துள்ளார்.
BJP's leader Arjun Moorthy will be Rajinikanth's new party head Coordinator.
#ArjunMoorthy
#Rajinikanth