Surprise Me!

S400 Missile New Update | எப்போது இந்தியாவுக்கு கிடைக்கும்?

2021-06-01 3,979 Dailymotion

#S400Missile
#S400

Russia plans to supply S-400 missiles to India later this year | India will receive first batch of Russian S-400 missiles in October-December

ரஷ்யா தொடர்ந்து அதிநவீன ஆயுந்தங்களை தயார் செய்து வருகிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் ரஷ்யாவின் எஸ்400 ரக அதிநவீன ஏவுகணை சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் தயார் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 400கி.மீட்டர் அப்பால் உள்ள போர் விமானங்கள், ஏவுகணைகள், மற்றும் ஆளில்லதா குட்டி விமானங்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை இந்த எஸ்400 ரக ஏவுகணை