Surprise Me!

CSKவின் Comeback! Gambhir,Manjrekarஐ வெச்சு செய்த Fans | OneIndia Tamil

2021-10-01 19,992 Dailymotion


Netizens have been retaliating against former players who said CSK would not qualify for the play-off round this time. It would not be an exaggeration to say that the reason for CSK's resurgence is the support of fanatical fans


ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் எப்போதும் கம்பீரமாக வலம் வரும் ஒரு அணி எதுவென்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ்தான். தல தோனி தலைமையிலான மஞ்சள் படையின் வரலாற்று பக்கத்தை புரட்டி பார்த்தால் நமக்கு புரியும்.