தமிழகத்தில் பெஸ்ட் எதிர்க்கட்சியாக பிஜேபி செயல்பட்டு வருவதாக பிஜேபி மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.