Surprise Me!

#குருவணக்கம் #GURUVANAKKAM :12வது பதினெண்சித்தர் பீடாதிபதி அருளியது

2022-12-06 14 Dailymotion

எந்த ஒரு பொருளுலக செயலைத் தொடங்கும் முன்னரோ அல்லது அருளுலக செயலைத் தொடங்கும் முன் இந்த குருவணக்கம் கூறி ஆரம்பித்தால் குருவின் மற்றும் திருவின் அருளும், வழிகாட்டுதலும், பாதுகாப்பும் கிட்டிடும்!!!

!ஓம் திருச்சிற்றம்பலம் ஓம் !!
==================
"#சித்தர்நெறி" = கடவுளை காணும் வழிகள், கடவுளாகும் வழிமுறையை கூறுவது.
==================
இந்துவேத மறுமலர்ச்சி இயக்கம் (இ.ம.இ)