"புகார் கொடுத்தா 4 நாளைக்கு மட்டும் தண்ணீர் விடுறாங்க..." ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குமுறல்!
2025-05-21 5 Dailymotion
5 மாதங்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து ஆண்டிபட்டி அருகே கானாவிலக்கு பகுதி மக்கள் தேனி ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.