மக்களுக்கான சேவைகள் மக்களின் வீடுகளுக்கே சென்றடைய வேண்டும் என்ற உன்னத நோக்கில், திராவிட நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட #உங்களுடன்_ஸ்டாலின் திட்டத்தின் வாயிலாக, இன்று கரூரில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் கோரிக்கை மனுக்களை பெற்ற நிகழ்ச்சியின் காணொளி.. கரூர் மாவட்டத்தில் மட்டும் 179 முகாம்கள் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது..
#கரூர் #மக்கள்_சேவை #தமிழகஅரசு #நேரடிசேவை #திராவிடமாதிரி #சிறப்புமுகாம் #உங்களுடன்_ஸ்டாலின்
#SenthilBalaji #VSenthilBalaji