கடந்த 5 நாட்களாக 50-க்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள், 4 கும்கி யானைகள், ட்ரோன் கேமராக்கள் உதவுடன் தேடப்பட்டு வந்த ராதாகிருஷ்ணன் யானை, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.