அடேங்கப்பா... ஒரே ஆண்டில் மளமளவென கூடிய யானைகள் எண்ணிக்கை! 3-வது இடத்தில் தமிழ்நாடு!
2025-10-08 9 Dailymotion
தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் காட்டு யானைகளின் எண்ணிக்கை 107 அதிகரித்துள்ளது. வன காவலனாக இருந்து வரும் யானைகளை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டியது என்ன என்பதை குறித்து இந்த தொகுப்பு விளக்குகிறது.