Surprise Me!

விஜய் கட்சி ஆரம்பித்ததால் 2026 ஆம் ஆண்டு தேர்தல் மும்முனை போட்டியாக மாறலாம் ! கே.எஸ். அழகிரி பேட்டி

2025-10-09 10 Dailymotion

பீகாரில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு வாக்குஇல்லை என அறிவித்து விட்டார்கள் இது ஜனநாயகத்தால், செய்யமுடியாது, சர்வதிகாரத்தால் மட்டுமே செய்யமுடியும், மோடி ஜனநாயகவாதியில்லை, சர்வாதிகாரவாதி-சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு சமூக சூழலும்,திரைப்படங்களும் முக்கிய காரணம்*விஜய் கட்சி ஆரம்பித்ததால் 2026 ஆம் ஆண்டு தேர்தல் மும்முனை போட்டியாக மாறலாம் என வாணியம்பாடியில் பாஜக வாக்குதிருட்டுக்கு எதிராக கையொழுத்து போராட்டத்தை துவக்கி வைத்த பின்னர் கே.எஸ். அழகிரி பேட்டி.

#ksalagiri #tvkvijaynews #tvkvijay #bjp #pmmodi #edappadipalanisamy #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D