மழைக்காலத்தில் கார் உள்ளே Fungus (பூஞ்சை) வளர்வது ஒரு பெரிய பிரச்சனை! 😷 இந்த வீடியோவில், கார் சீட், மாட், டாஷ்போர்டு மற்றும் A/C vent-ல் உருவாகும் பூஞ்சையை எளிதாக சுத்தம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். 🚗✨
👉 Simple & Effective Car Fungus Cleaning Tips
👉 Bad Smell & Fungus Prevention Ideas
👉 Car Interior Maintenance Hacks for Rainy Season 🌧️
இந்த Tips follow பண்ணீங்கனா, உங்கள் கார் fresh-அ & clean-அ இருக்கும்! 💪
#CarFungusCleaning #CarCareTamil #RainySeasonCarTips #CarInteriorCleaning #TamilAutoVlog #CarCareHacks #drivesparktamil