ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் பல்லாயிரக்கணக்கான இறந்தவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.