Surprise Me!

அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து: 11 பேர் உயிரிழப்பு; 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்

2025-11-30 35 Dailymotion

விபத்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்த நிலையில், அவர்கள் அனைவரும் திருப்பத்தூர், மதுரை, காரைக்குடி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.